முள்ளிவாய்க்கால்: (தமிழ்த்) தேசிய மையம் | எழில்

மே 18 சிறிலங்காவில் ஒன்றுக்கொன்று முரணானவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாள். கடந்த 11 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஏதோவொன்றைக் காரணங்காட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்த சிங்கள அரசு இவ்வருடமும் கொரோனாவைக் காரணம் காட்டிநினைவேந்தலைத் தடுக்க முற்பட்டது அல்லது பிளவுகளை உருவாக்க முற்பட்டது. இந்தத் Read More

சிங்களம் கட்டமைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் | எழில்

முன்னுரை 2009க்குப் பின்னரான அரசியல் வரலாற்று வெளியில் சிங்கள அரசு பல்வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து, குறிப்பாக போர் சார்ந்தும் அதன் நியாயத்தன்மை, நம்பகத்தன்மை, சட்டப்பேறு நிலை சார்ந்த சொல்லாடல் கட்டமைப்பில் மிகப் பாரியளவில் முதலீடு செய்தது. இம் முதலீடு அறிவுசார் Read More

சிங்கள-பௌத்த கூட்டுஉளவியலை விளங்கிக்கொள்ளல் | எழில்

2009க்குப் பின்னரான அரசியல் வெளியில் சிங்கள-பௌத்த கூட்டுஉளவியல் பெருந்தேசிய அடிப்படைவாதத்தின் மேல் இன்னும் இறுக்கமாகக் கூட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். சிங்கள-பௌத்தத் தேசியவாதமானது, காலனித்துவத்தை அகலப்படுத்துகின்ற – நியாயப்படுத்துகின்ற அதேவேளை பிரத்தியேக (Exclusion) அணுகுமுறையைக் கையிலெடுத்துத் தன் கூட்டுஉளவியலை உருவாக்கிக்கொண்டது. பெருந்தேசியவாத கூட்டுஉளவியல் மகாவம்ச Read More

ராஜபக்சக்களின் மீள்வருகையும் தமிழ்த்தேசியமும் | எழில்

ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக கோட்டாபாய ராஐபக்ச அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். கொழும்புக்கு வெளியே பதவிப் பிரமாணம் செய்த 3ஆவது சனாதிபதியாகவும், ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்த முதலாவது சனாதிபதியாகவும், கோட்டாபாய, சிங்கள-பௌத்தமனநிலை (Sinhala-Buddhist mindset) கொண்ட வாக்காளர்களின்  அறுதிப் Read More