சிறுத்தைகளின் மரண சாசனங்கள் | Dr.எஸ்.கிருபானந்தகுமாரன்

அண்மை நாட்களில்,  இலங்கையில் வேட்டைக்கு வைக்கப்படும் தடங்களில் சிக்கி சிறுத்தைகள் மரணிப்பது அதிகரித்துள்ளது.  குறிப்பாக இலங்கையில் மிக அரிதாக அறியப்பட்ட ஒரேயொரு கருஞ்சிறுத்தையும் கடந்தவாரம் மலையகப் பகுதியில் சுருக்குத் தடத்தில் சிக்கி இறந்துள்ளது. அதேபோல  அண்மையில் தடத்துடன்  மரத்தில் ஏறி இறந்த Read More

1958: வஞ்சிக்கப்படும் வலி | பாமரன்

ஈழத் தமிழர்களிடைய வரலாற்றின் அத்தனை பக்கங்களுமே இரத்தத்தால் எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே, யூன், யூலை போன்ற மாதங்களைக் கறுப்பு மாதங்களாக பிரகடனப்படுத்துகின்ற அளவிற்குக் கறைபடிந்தவை. காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்கள் கிள்ளுக்கீரையாகவே Read More

சாக்காட்டு வெளி: நிழற்படக் கதைகள் | வேல்விழி

போர் ஒன்றின்போது மக்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் மிகக் குரூரமானவை. ரத்தம் சதையுமாக ஆழ் மனதில் பதிந்துவிடும் போர் பற்றிய நினைவுகள் எப்போதும் மறக்கமுடியாத அவலங்களாக இருக்கின்றன. இதற்கான ஆற்றுப்படுத்தல்கள் எந்தப் போர்க் கண்டத்திலும் இடம்பெறவில்லை. ஈழப்போரும் அதற்கு விதிவிலக்கல்ல. முப்பதாண்டுப் Read More

‘ஈழம்” இலங்கையின் பூர்வீகப்பெயர்| அ.மயூரன், M.A

ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல் மரபணுவியல் புவிச்சரிதவியல் மானிடவியல் கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் Read More

எரிந்தழிந்த தமிழரின் இதயம் | முகில்நிலா

வரலாற்றுப்பழி. பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்தான்கள் என்று ஒரு கூற்று உண்டு. பிணத்தையே தின்று களிக்கும் சாத்தான்களிற்கு புத்தகங்களின் மகிமை புரியுமா என்ன..? இன்று நேற்றல்ல, கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே கூரிய முனை கொண்ட போராயுதத்தை விட சீரிய ஒளி Read More

கட்டைபறிச்சான் பாலம் : சில நினைவுகள் | ஞானவி

1970களின் நடுப்பகுதியாயிருக்கக்கூடிய நாளொன்றில் அம்மாவுடன் கடற்கரைச்சேனை வள்ளிகேணியிலிருந்து அருகேயுள்ள ஆற்றைக் கடந்து மூதூருக்குப் போகும் பயணம் எனக்கு சிறுசலனமாக ஞாபகம் இருக்கிறது. ஆற்றைக் கடந்து பிரதான வீதியைக் கட்டைபறிச்சான் சந்தியில் தொட்டு மேற்குப்புறமாக மூதூரை நோக்கித் திரும்பி சிறுதூரம் நடந்தால் பாதை Read More

முள்ளிவாய்க்கால் உணவுக் கலாசாரம் | முகில்நிலா

  திடீரென தான் எங்களின் இடப்பெயர்வு நடந்தேறியது. ஆனையிறவு, கிளிநொச்சி, பரந்தன், தர்மபுரம், விசுவமடு வரையில் நீண்டுவிட்டிருந்த படையினரின் ஆக்கிரமிப்பு எந்நேரமும் எங்களை வந்தடையலாம் என்கின்ற ஆபத்தில் ஏற்கனவே இரண்டு பயணப்பைகளை தயார்செய்து வைத்திருந்தார் அம்மா. அவசரத்திற்கு எடுத்துக்கொண்டு ஓடுவதற்கேற்ப இரண்டே Read More

பிரான்ஸிஸ் பாதர் – விடுதலை இறையியல் நோக்கில் |எழில்

  சொல்லொணா துயரத்தின் வலிகளும், பாலகர்களினதும், குழந்தைகளினதும் வேதனைகளும், பெண்களினதும், முதியவர்களின் துன்பங்களாலும் காற்று (வளி) நிரப்பப்படுகின்றது. கந்தகக் காற்று பெற்றோரினதும், முதியவர்களினதும், ஆண்கள் பெண்கள் என்று எல்லோரினதும் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றது. (பாதர் பிரான்ஸிஸின் இறுதிக் கடிதத்திலிருந்து மே 10, Read More

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி | தராகி

    “வீரமும் களத்தே போட்டு வெறுங் கையோடு இலங்கை புக்கான்” இது கம்பனின் அழிக்கமுடியா கவிதை வரிகளில் ஒன்று. கருணாவினுடைய செயல்களை எண்ணும்போது கம்பனின் இவ்வரிகள் என் எண்ணத்தில் தோன்றும். நான் மட்டக்களப்பில் வாழைச்சேனையிலிருந்து நீலாவணை வரையும், கொக்கட்டிச்சோலை கரடியனாறு Read More

யாருமற்ற நிலையில் தான் இருந்தோம் | யாரோன் ஸ்டெய்ன்பச்

  உலகிலேயே முதன் முதல் கொரோனா நோய்க்கான தடுப்பூசியைப் பெற்ற நபர், அந்தக் காட்சி தொடர்பாக விபரிக்கிறார். இரு பிள்ளைகளி;ன தாயான, சியாட்டலில் வசிக்கும் 44 வயதுடைய பெண்மணியொருவர் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியைப் பெறும் முதல் நபராக தெரிவாகியிருந்தார். அவர் Read More