பாழும்மரபை உடைத்தெறிதல் | துஸ் விக்ரமநாயக்கே

  ஒரு சமூகத்தின் உயிர்நாடியானது, அது தனது குழந்தைகளை எப்படி நடத்துகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது – நெல்சன் மண்டேலா. இலங்கை வரலாற்றில் சிறுவர் படுகொலை தொடர்பான பதிவுகளில், முதல் சம்பவம் 1814 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. அது தொடர்பான பதிவொன்றில் ”குறுகிய Read More

, , ,

ஆளுமையில் எளிமை, சிறீ மிஸ்.. | முகில்நிலா

சிறீ மிஸ்.. நூலகம் சார் நண்பர்களிற்கு, தொல்பொருட்கள் சார்ந்து பயணிப்போருக்கு, இலக்கியம் பேசுவோருக்கு, சமூக முன்னேற்றத்திற்கு உழைப்போரிற்கு ஒரு மைல்கல். இந்தச் சமுதாயம் பெண்கள் பற்றி கட்டியிருந்த பழைய கட்டுக்களை அவிழ்த்தெறிந்த ஒரு யதார்த்தப் பெண்ணியத்தின் அடையாளம். காலங்கள் கடந்தாலும் நின்று Read More

நீதியின்றி 14 ஆண்டுகள் | ஜெரா

இலங்கை ஊடகவியலாளரின் படுகொலைக்குப் பின்னரான குடும்பம் நேற்றைய தினம் ஊடகம் பற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். நிகழ்வு தொடங்க நேரதாமதம் எடுத்ததால் நானும்நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பல வருட தோயல் கண்ட சுருங்கிய சேலை, கையில் ஒரு பொலித்தீன் பை மற்றும்பிடியற்ற, துணி Read More

, , , , ,

ஊடகர் சத்தியமூர்த்தி அவர்களின் கட்டுரை ”மகிந்த சிந்தனை”

(இக்கட்டுரை ஊடகர் பு.சத்தியமூர்த்தி அவர்களால், 21.10.2005 அன்று வெளியான வெள்ளிநாதம் வாரப்பத்திரிகைக்காக எழுதப்பட்டது. காலத்தேவை கருதி மீள்பிரசுரமாகின்றது) ”யுத்த  நிறுத்த ஒப்பந்தம் பலனற்றது. அதனை சிலர் முன்னெடுக்க முனைகின்றனர். இதன் மூலம் நிலையான சமாதானம் ஏற்படாது”. ” எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் Read More

, , , , , , ,

புலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா

இலங்கை ஒரு குட்டித்தீவு. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது. எனவே இந்தத் தீவை சதாகாலமும் பேரலைகள் தாக்கிக்கொண்டிருப்பது சதாரணமானதொன்று.  இங்கு குறிப்பிடப்படும் பேரலைகள் என்பதை, பேரரசியல் என்பதாகவும் மாற்றிப்பயன்படுத்தலாம். அதாவது சதாகாலமும் சர்வதேச அழுத்தங்களுடன் கூடிய பேரரசியலில் சிக்குண்டவண்ணமே இந்தத் தீவு Read More

, , , , , , , , , , , , , , , , , , , ,

சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்

(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை​யானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் Read More

, , , , ,

பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID மத்தேயு  2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான Read More

, , , , , , , , , , , ,

சிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா

(படம் உதவி : colombotelegraph இணையம்) – உலகளவில் சித்திரவதை செய்வதில் 7 ஆவது தடவையாகவும் முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது இலங்கை. இந்த செய்தி சமூக வலைதளங்களில் ஆரவாரமாகப் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் சமநேரத்தில், தெற்கில் பௌத்த துறவி ஒருவர் பொலிஸ் அதிகாரியொருவரின் கழுத்தை நெரித்துக் கொலை Read More

, ,

தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்!

இப்போது இந்த  கிராமத்தில்   அறுபத்தொரு  குடும்பங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது பெரிய பொக்கனை என்று  சொல்வது  , தமிழீழ  விடுதலைப்புலிகள்   வைத்த பெயர்  அக்காச்சி  எழுச்சி குடியிருப்பு

, , , , , , , , , ,

கடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் Read More