, , , , ,

திருகோணமலை | வலுவிழக்கிறதா தமிழர் பலம் | கலாநிதி.சிறீ ஞானேஸ்வரன்

‘நாகத்தையும் தீயகுணமுடையவைனையும் ஒரு சேரக் கண்டால் தீயகுணமுடையவனிடம் இருந்து விலகியிருங்கள். நாகம் தனது தற்காப்புக்காக மட்டுமே தீண்டும். ஆனால் தீயகுணமுடையவன் எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் உங்களைத் தாக்கமுனைவான்’– கௌடில்யர் (சாணக்கியநீதி) பின்புலம்: 1.1 மாவட்டத்தின் உள்ளூராட்சித் தகவல்கள் திருகோணமலை Read More

, , , , , , , , , , , ,

பல்கலைக்கழகத்தின் கரிநாள் | ஜெரா

இலங்கையானது விநோதமான முறைகளில் எல்லாம் இனவழிப்பு செய்யும் நாடாக அறிமுகப்பட்டிருக்கிறது. ஓரினத்தை முற்றாக அழிப்பதற்குத் திட்டமிடும் அரசுகள், பல்வேறு படிமுறைகளை செயற்படுத்துகின்றன. தரப்படுத்தல் மாதிரியான வடிகட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்தி சொத்தழிப்பு செய்வது, பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்துவது, அச்சுறுத்தலை Read More

, , , , ,

நீதியற்ற தேவாலயப் படுகொலை | நேர்மியன்

“மக்களை ஒடுக்கும் ஒரு கருவியாக நீதிமீறலை – அநீதியை அரசுகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய அநீதியான செயற்பாடுகள் மூலம் குறித்த இனத்தினரது விடுதலை வேணவாவை அழித்துவிடலாம் எனநம்புகின்றன. அதற்காக அந்த இனத்துள் இருக்கும் புத்தீவிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரை அநீதியானமுறையில் படுகொலை Read More

, , , , , ,

இலங்கை : கொரோனா தின்னும் மனிதவுரிமைகள் | ஜெரா

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். “மனித உரிமைகளுக்காக மீண்டெழுந்து திடமாதல்” என்ற கருப்பொருளில் இவ்வருட மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா அறிமுகமாகியிருப்பினும், 2020 ஆம் ஆண்டிலேயே அது உலகப் பரவலாகியது. Read More

இராணுவமயமாக்கல் ஒரு புரிதல் | எழில்

இராணுவவாதம் (Militarism) என்பது ஒரு நம்பிக்கை அல்லது கோட்பாடு. அக் கோட்பாட்டின்படி ஒரு நாட்டின் படைக்கட்டுமானம் அந்நாட்டின் தேசிய நலன்களைப் பேணுவதும் பாதுகாத்துக் கொள்வதுமாகும். இது ஒரு அரசியல் நிபந்தனையும் கூட (L.Ahall 2016). இராணுவவாதத்திலிருந்துதான் இராணுவமயமாக்கம் வெளிப்படுகின்றது. இராணுவவாதம் ஒரு Read More

புதுக்குடியிருப்பு வீடுகள் | ஜெரா

  வாய்மொழி வரலாற்றெழுத்தியல் என்ற ஆய்வியல் முறைமை மானுடவியல்சார் கற்கைகளில் பயன்படுத்தப்படுவதுண்டு. அதாவது கிடைக்கின்ற தொல்லியல் – மானுடவியல் எச்சங்களை நிரூபிக்க மேலதிகமாக சமகாலத்தில் வாழும் மனிதர்களது கதைகளை அவர்களிடம் கேட்டுப் பதிவுசெய்வது, ஆய்வுக்குட்படுத்துவது, வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தன்மை காணப்படுமிடத்து அதனை Read More

நீதிக்கு அப்பாலான குற்றவாளிகள் | ஜெரா

  உலகம் முழுவதும் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் மக்களையும், அரசுகளையும் கிலிகொள்ளச்செய்திருக்கிறது. நாளதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் செத்தொழிகின்றனர். இதுவரை வல்லரசுகளாக வலம்வந்த நாடுகளே செய்வதறியாது குழம்பிநின்கின்றன. இதேநிலைமைதான் இலங்கைக்கும். தென்னாசியாவில் அதிகளவாக கொரோனொ பாதிப்பினை எதிர்கொண்டிருக்கும் நாடாக (சனத்தொகையுடன் ஒப்பிடுகையில்) இலங்கை மாறிவருகின்றது. Read More

பகிடிவதையா? வன்முறையா? | ஜெரா

தமிழ் பேச்சுவழக்கில் “பகிடி” என்றொரு சொல் பாவனையில் உண்டு. ஏதாவது ஒரு விடயத்தை எள்ளலாக, நகைச்சுவையாக, விகடமாக கேட்போர் சிரிக்கும் வண்ணம் பேசுவதை பகிடி என்கிறோம். அதேபோல ”வதை” என்ற ஒரு சொல்லும் தமிழில் பாவனையில் உண்டு. தமிழகத் தமிழர்களுக்குப் பசுவதை Read More

தென்கரையாக விழுங்கப்படும் வவுனியா வடக்கு | ஜெரா

வவுனியா வடக்குப் பகுதி அமைதியாக இருக்கிறது. அண்மைக்காலமாக அப்பகுதியிலிருந்து எவ்விதமான செய்திகளும் வருவதில்லை. வெளித்தோற்றத்துக்கு அப்படித்தான் இருக்கிறது. வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்றன அடர்காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர்காடுகள் Read More

போராடி ஓய்தலே வாழ்வா? | ஜெரா

‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’ ‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது. மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்? ‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா Read More