, , , , ,

திருகோணமலை | வலுவிழக்கிறதா தமிழர் பலம் | கலாநிதி.சிறீ ஞானேஸ்வரன்

‘நாகத்தையும் தீயகுணமுடையவைனையும் ஒரு சேரக் கண்டால் தீயகுணமுடையவனிடம் இருந்து விலகியிருங்கள். நாகம் தனது தற்காப்புக்காக மட்டுமே தீண்டும். ஆனால் தீயகுணமுடையவன் எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் உங்களைத் தாக்கமுனைவான்’– கௌடில்யர் (சாணக்கியநீதி) பின்புலம்: 1.1 மாவட்டத்தின் உள்ளூராட்சித் தகவல்கள் திருகோணமலை Read More

, , , , , , , , , , , ,

பல்கலைக்கழகத்தின் கரிநாள் | ஜெரா

இலங்கையானது விநோதமான முறைகளில் எல்லாம் இனவழிப்பு செய்யும் நாடாக அறிமுகப்பட்டிருக்கிறது. ஓரினத்தை முற்றாக அழிப்பதற்குத் திட்டமிடும் அரசுகள், பல்வேறு படிமுறைகளை செயற்படுத்துகின்றன. தரப்படுத்தல் மாதிரியான வடிகட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்தி சொத்தழிப்பு செய்வது, பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்துவது, அச்சுறுத்தலை Read More

நீதிக்கு அப்பாலான குற்றவாளிகள் | ஜெரா

  உலகம் முழுவதும் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் மக்களையும், அரசுகளையும் கிலிகொள்ளச்செய்திருக்கிறது. நாளதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் செத்தொழிகின்றனர். இதுவரை வல்லரசுகளாக வலம்வந்த நாடுகளே செய்வதறியாது குழம்பிநின்கின்றன. இதேநிலைமைதான் இலங்கைக்கும். தென்னாசியாவில் அதிகளவாக கொரோனொ பாதிப்பினை எதிர்கொண்டிருக்கும் நாடாக (சனத்தொகையுடன் ஒப்பிடுகையில்) இலங்கை மாறிவருகின்றது. Read More

பாழும்மரபை உடைத்தெறிதல் | துஸ் விக்ரமநாயக்கே

  ஒரு சமூகத்தின் உயிர்நாடியானது, அது தனது குழந்தைகளை எப்படி நடத்துகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது – நெல்சன் மண்டேலா. இலங்கை வரலாற்றில் சிறுவர் படுகொலை தொடர்பான பதிவுகளில், முதல் சம்பவம் 1814 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. அது தொடர்பான பதிவொன்றில் ”குறுகிய Read More

நூற்றாண்டு கண்டது சர்ச்சைக்குரிய இரணைமடுகுளம் | மு.தமிழ்ச்செல்வன்

இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு வயது நூறு? குறுகிய வட்டத்திற்குள் பெரிய நீர்த்தேக்கம் கிளிநொச்சி இரணைமடுகுளம் 2020 இல் தனது நூற்றாண்டை எட்டியுள்ளது. 1921 ஆம் ஆண்டு இரணைமடுவில் முதன் முதலாக நீர்த்தேக்கப்பட்டது. இந்த ஆண்டிலிருந்து கணிப்பிட்டே இரணைமடுவின்  ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றது இரணைமடு Read More

போராடி ஓய்தலே வாழ்வா? | ஜெரா

‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’ ‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது. மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்? ‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா Read More

தொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா

யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, Read More

த(க)ண்ணீருக்கு நடுவில் | ஜெரா

தண்ணீர்தான் பிரச்சினை : தண்ணீருக்கு நடுவில் இருக்கும் இரணைதீவு மன்னாருக்கு வடக்காக இருக்கிறது இரணைதீவு. வடக்கு இரணைதீவு, கிழக்கு இரணைதீவு என இரண்டாக நிர்வாகிக்கப்படும் இத்தீவு கரையிலிருந்து 12 கிலோமீற்றர்கள் தொலைவில் கடலின் மத்தியில் இருக்கிறது. பளிங்கு மணலில், கால்புதைய நடக்கும் Read More

சாந்திபுரவாகியது மாலனூர் | ஜெரா

“தமிழர் நிலத்தில் இல்மனைற் – தைத்தோனியம் ஆகிய கனிமவளங்கள் நிறைந்த பகுதி எது?” என அடிக்கடி கேட்கப்படும் பொதுஅறிவுக் கேள்விக்குப் ”புல்மோட்டை” என அசத்தலாகப் பதிலெழுதியிருந்தமையை பலரும் நினைவுவைத்திருப்பர். கனிம வளங்கள் மட்டுமல்ல, வடக்கு கிழக்கு ஆகிய தமிழர் மரபுவழித் தேசத்தின் Read More

இந்த இரத்தத்தில் கைநனைத்தோர் | ஜெரா

வன்னியைப் பெருநிலமென்பர். பெருமளவு விவசாய நிலமும், அதற்குச் சமனான பெருங்காடும் இருப்பதானாலேயே இப்பெயரைப் பெற்றதென்பர். வன்னியில் பூர்வீகமாக வாழும் மக்களைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால், அந்தப் பெருநிலத்தைவிடப் பெரியளவான துயரமிகு கடந்த காலங்களைக் கடந்து வந்திருப்பர். பெரியளவான இயற்கை அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள், Read More