featued_image

சாக்காட்டு வெளி: நிழற்படக் கதைகள் | வேல்விழி

auhtor

on
2020-06-22


By :
Oorukaai


621 Views

போர் ஒன்றின்போது மக்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் மிகக் குரூரமானவை. ரத்தம் சதையுமாக ஆழ் மனதில் பதிந்துவிடும் போர் பற்றிய நினைவுகள் எப்போதும் மறக்கமுடியாத அவலங்களாக இருக்கின்றன. இதற்கான ஆற்றுப்படுத்தல்கள் எந்தப் போர்க் கண்டத்திலும் இடம்பெறவில்லை.

ஈழப்போரும் அதற்கு விதிவிலக்கல்ல. முப்பதாண்டுப் போரின் இறுதிப் பகுதியான முள்ளிவாய்க்கால் நாட்கள் அதில் அகப்பட்டு வந்தவர்களால் மீளமுடியாத நினைவுகளாக இருக்கின்றன. இக் கதைத் தொகுப்பில் முள்ளிவாய்க்காலில் பதினொரு ஆண்டுகள் கடந்தும் அழிந்தும் அழியாமலும் கிடக்கும் சில நிழற்படங்கள் இடம்பெறுகின்றன. அந் நிழற்படங்களுக்கு உண்மைச் சம்பவங்களைத் தொகுத்துக் கதையாக்கியிருக்கிறார் வேல்விழி அவர்கள். அந்தக் கதையை Spark இணையப் படிவத்தில் வடிவமைத்திருக்கிறோம். அதன்  முழுவடிவத்தையும் வாசிக்க இந்த இணைப்பினை ”க்ளிக்’’ செய்யுங்கள்.

https://spark.adobe.com/page/IQz36jp7bloSr/

Our Facebook Page

Archives