எரிந்தழிந்த தமிழரின் இதயம் | முகில்நிலா

வரலாற்றுப்பழி. பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்தான்கள் என்று ஒரு கூற்று உண்டு. பிணத்தையே தின்று களிக்கும் சாத்தான்களிற்கு புத்தகங்களின் மகிமை புரியுமா என்ன..? இன்று நேற்றல்ல, கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே கூரிய முனை கொண்ட போராயுதத்தை விட சீரிய ஒளி Read More

கட்டைபறிச்சான் பாலம் : சில நினைவுகள் | ஞானவி

1970களின் நடுப்பகுதியாயிருக்கக்கூடிய நாளொன்றில் அம்மாவுடன் கடற்கரைச்சேனை வள்ளிகேணியிலிருந்து அருகேயுள்ள ஆற்றைக் கடந்து மூதூருக்குப் போகும் பயணம் எனக்கு சிறுசலனமாக ஞாபகம் இருக்கிறது. ஆற்றைக் கடந்து பிரதான வீதியைக் கட்டைபறிச்சான் சந்தியில் தொட்டு மேற்குப்புறமாக மூதூரை நோக்கித் திரும்பி சிறுதூரம் நடந்தால் பாதை Read More

புதுக்குடியிருப்பு வீடுகள் | ஜெரா

  வாய்மொழி வரலாற்றெழுத்தியல் என்ற ஆய்வியல் முறைமை மானுடவியல்சார் கற்கைகளில் பயன்படுத்தப்படுவதுண்டு. அதாவது கிடைக்கின்ற தொல்லியல் – மானுடவியல் எச்சங்களை நிரூபிக்க மேலதிகமாக சமகாலத்தில் வாழும் மனிதர்களது கதைகளை அவர்களிடம் கேட்டுப் பதிவுசெய்வது, ஆய்வுக்குட்படுத்துவது, வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தன்மை காணப்படுமிடத்து அதனை Read More

சிங்களம் கட்டமைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் | எழில்

முன்னுரை 2009க்குப் பின்னரான அரசியல் வரலாற்று வெளியில் சிங்கள அரசு பல்வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து, குறிப்பாக போர் சார்ந்தும் அதன் நியாயத்தன்மை, நம்பகத்தன்மை, சட்டப்பேறு நிலை சார்ந்த சொல்லாடல் கட்டமைப்பில் மிகப் பாரியளவில் முதலீடு செய்தது. இம் முதலீடு அறிவுசார் Read More

முள்ளிவாய்க்கால் உணவுக் கலாசாரம் | முகில்நிலா

  திடீரென தான் எங்களின் இடப்பெயர்வு நடந்தேறியது. ஆனையிறவு, கிளிநொச்சி, பரந்தன், தர்மபுரம், விசுவமடு வரையில் நீண்டுவிட்டிருந்த படையினரின் ஆக்கிரமிப்பு எந்நேரமும் எங்களை வந்தடையலாம் என்கின்ற ஆபத்தில் ஏற்கனவே இரண்டு பயணப்பைகளை தயார்செய்து வைத்திருந்தார் அம்மா. அவசரத்திற்கு எடுத்துக்கொண்டு ஓடுவதற்கேற்ப இரண்டே Read More

பிரான்ஸிஸ் பாதர் – விடுதலை இறையியல் நோக்கில் |எழில்

  சொல்லொணா துயரத்தின் வலிகளும், பாலகர்களினதும், குழந்தைகளினதும் வேதனைகளும், பெண்களினதும், முதியவர்களின் துன்பங்களாலும் காற்று (வளி) நிரப்பப்படுகின்றது. கந்தகக் காற்று பெற்றோரினதும், முதியவர்களினதும், ஆண்கள் பெண்கள் என்று எல்லோரினதும் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றது. (பாதர் பிரான்ஸிஸின் இறுதிக் கடிதத்திலிருந்து மே 10, Read More

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி | தராகி

    “வீரமும் களத்தே போட்டு வெறுங் கையோடு இலங்கை புக்கான்” இது கம்பனின் அழிக்கமுடியா கவிதை வரிகளில் ஒன்று. கருணாவினுடைய செயல்களை எண்ணும்போது கம்பனின் இவ்வரிகள் என் எண்ணத்தில் தோன்றும். நான் மட்டக்களப்பில் வாழைச்சேனையிலிருந்து நீலாவணை வரையும், கொக்கட்டிச்சோலை கரடியனாறு Read More

நீதிக்கு அப்பாலான குற்றவாளிகள் | ஜெரா

  உலகம் முழுவதும் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் மக்களையும், அரசுகளையும் கிலிகொள்ளச்செய்திருக்கிறது. நாளதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் செத்தொழிகின்றனர். இதுவரை வல்லரசுகளாக வலம்வந்த நாடுகளே செய்வதறியாது குழம்பிநின்கின்றன. இதேநிலைமைதான் இலங்கைக்கும். தென்னாசியாவில் அதிகளவாக கொரோனொ பாதிப்பினை எதிர்கொண்டிருக்கும் நாடாக (சனத்தொகையுடன் ஒப்பிடுகையில்) இலங்கை மாறிவருகின்றது. Read More

யாருமற்ற நிலையில் தான் இருந்தோம் | யாரோன் ஸ்டெய்ன்பச்

  உலகிலேயே முதன் முதல் கொரோனா நோய்க்கான தடுப்பூசியைப் பெற்ற நபர், அந்தக் காட்சி தொடர்பாக விபரிக்கிறார். இரு பிள்ளைகளி;ன தாயான, சியாட்டலில் வசிக்கும் 44 வயதுடைய பெண்மணியொருவர் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியைப் பெறும் முதல் நபராக தெரிவாகியிருந்தார். அவர் Read More

பாழும்மரபை உடைத்தெறிதல் | துஸ் விக்ரமநாயக்கே

  ஒரு சமூகத்தின் உயிர்நாடியானது, அது தனது குழந்தைகளை எப்படி நடத்துகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது – நெல்சன் மண்டேலா. இலங்கை வரலாற்றில் சிறுவர் படுகொலை தொடர்பான பதிவுகளில், முதல் சம்பவம் 1814 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. அது தொடர்பான பதிவொன்றில் ”குறுகிய Read More