, , ,

கொரோனா – ஒரு பொது எதிரி | தமிழ்நிலா

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே  பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை வழங்கியுள்ளது. அந்த பணத்திலும் மக்கள் எவ்வளவு பொருட்களை Read More

பழங்குடி தமிழ் மக்கள் காப்பாற்றபடுவார்களா? | மு.தமிழ்ச்செல்வன்

எங்களுடைய கண்ணுக்கு முன்னே நாங்கள் பயிர் செய்த நிலம் பறிக்கப்பட்டுள்ளது. எங்களது குடியிருப்பு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அநாதைகளாக வாழ்கின்றோம். என அதிருப்திகளை அடுக்கிக்கொண்டே சென்றார் நடராஜா கனகரட்னம் ஐயா. இவர் மூதூர் கிழக்கு குவேணி பழங்குடி மக்கள் அமைப்பின் தலைவர். Read More

பகிடிவதையா? வன்முறையா? | ஜெரா

தமிழ் பேச்சுவழக்கில் “பகிடி” என்றொரு சொல் பாவனையில் உண்டு. ஏதாவது ஒரு விடயத்தை எள்ளலாக, நகைச்சுவையாக, விகடமாக கேட்போர் சிரிக்கும் வண்ணம் பேசுவதை பகிடி என்கிறோம். அதேபோல ”வதை” என்ற ஒரு சொல்லும் தமிழில் பாவனையில் உண்டு. தமிழகத் தமிழர்களுக்குப் பசுவதை Read More

சிங்கள-பௌத்த கூட்டுஉளவியலை விளங்கிக்கொள்ளல் | எழில்

2009க்குப் பின்னரான அரசியல் வெளியில் சிங்கள-பௌத்த கூட்டுஉளவியல் பெருந்தேசிய அடிப்படைவாதத்தின் மேல் இன்னும் இறுக்கமாகக் கூட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். சிங்கள-பௌத்தத் தேசியவாதமானது, காலனித்துவத்தை அகலப்படுத்துகின்ற – நியாயப்படுத்துகின்ற அதேவேளை பிரத்தியேக (Exclusion) அணுகுமுறையைக் கையிலெடுத்துத் தன் கூட்டுஉளவியலை உருவாக்கிக்கொண்டது. பெருந்தேசியவாத கூட்டுஉளவியல் மகாவம்ச Read More

நூற்றாண்டு கண்டது சர்ச்சைக்குரிய இரணைமடுகுளம் | மு.தமிழ்ச்செல்வன்

இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு வயது நூறு? குறுகிய வட்டத்திற்குள் பெரிய நீர்த்தேக்கம் கிளிநொச்சி இரணைமடுகுளம் 2020 இல் தனது நூற்றாண்டை எட்டியுள்ளது. 1921 ஆம் ஆண்டு இரணைமடுவில் முதன் முதலாக நீர்த்தேக்கப்பட்டது. இந்த ஆண்டிலிருந்து கணிப்பிட்டே இரணைமடுவின்  ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றது இரணைமடு Read More

, , ,

ஆளுமையில் எளிமை, சிறீ மிஸ்.. | முகில்நிலா

சிறீ மிஸ்.. நூலகம் சார் நண்பர்களிற்கு, தொல்பொருட்கள் சார்ந்து பயணிப்போருக்கு, இலக்கியம் பேசுவோருக்கு, சமூக முன்னேற்றத்திற்கு உழைப்போரிற்கு ஒரு மைல்கல். இந்தச் சமுதாயம் பெண்கள் பற்றி கட்டியிருந்த பழைய கட்டுக்களை அவிழ்த்தெறிந்த ஒரு யதார்த்தப் பெண்ணியத்தின் அடையாளம். காலங்கள் கடந்தாலும் நின்று Read More

ராஜபக்சக்களின் மீள்வருகையும் தமிழ்த்தேசியமும் | எழில்

ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக கோட்டாபாய ராஐபக்ச அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். கொழும்புக்கு வெளியே பதவிப் பிரமாணம் செய்த 3ஆவது சனாதிபதியாகவும், ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்த முதலாவது சனாதிபதியாகவும், கோட்டாபாய, சிங்கள-பௌத்தமனநிலை (Sinhala-Buddhist mindset) கொண்ட வாக்காளர்களின்  அறுதிப் Read More

தென்கரையாக விழுங்கப்படும் வவுனியா வடக்கு | ஜெரா

வவுனியா வடக்குப் பகுதி அமைதியாக இருக்கிறது. அண்மைக்காலமாக அப்பகுதியிலிருந்து எவ்விதமான செய்திகளும் வருவதில்லை. வெளித்தோற்றத்துக்கு அப்படித்தான் இருக்கிறது. வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்றன அடர்காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர்காடுகள் Read More

போராடி ஓய்தலே வாழ்வா? | ஜெரா

‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’ ‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது. மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்? ‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா Read More

பண்டா – செல்வா ஒப்பந்தம் | தமிழ்

தமிழர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் போராட்ட உணர்ச்சிகள் அதிகரித்த நிலையில் தமிழரசுக்கட்சி தொண்டர்களைத் திரட்டத் தொடங்கியது. இந்த நிலையில் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதனை செல்வநாயகம் ஏற்றுக் கொண்டார். “….தகராறுகளைத் தீர்க்கும் Read More