, , , , , ,

இலங்கை : கொரோனா தின்னும் மனிதவுரிமைகள் | ஜெரா

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். “மனித உரிமைகளுக்காக மீண்டெழுந்து திடமாதல்” என்ற கருப்பொருளில் இவ்வருட மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா அறிமுகமாகியிருப்பினும், 2020 ஆம் ஆண்டிலேயே அது உலகப் பரவலாகியது. Read More

, , , , , , ,

புலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா

இலங்கை ஒரு குட்டித்தீவு. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது. எனவே இந்தத் தீவை சதாகாலமும் பேரலைகள் தாக்கிக்கொண்டிருப்பது சதாரணமானதொன்று.  இங்கு குறிப்பிடப்படும் பேரலைகள் என்பதை, பேரரசியல் என்பதாகவும் மாற்றிப்பயன்படுத்தலாம். அதாவது சதாகாலமும் சர்வதேச அழுத்தங்களுடன் கூடிய பேரரசியலில் சிக்குண்டவண்ணமே இந்தத் தீவு Read More

, , , , ,

பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID மத்தேயு  2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான Read More

, , , , , , , , , , , ,

சிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா

(படம் உதவி : colombotelegraph இணையம்) – உலகளவில் சித்திரவதை செய்வதில் 7 ஆவது தடவையாகவும் முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது இலங்கை. இந்த செய்தி சமூக வலைதளங்களில் ஆரவாரமாகப் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் சமநேரத்தில், தெற்கில் பௌத்த துறவி ஒருவர் பொலிஸ் அதிகாரியொருவரின் கழுத்தை நெரித்துக் கொலை Read More

, , , , , , , , , ,

நம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்

“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி Read More