எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களில் காயப்படும் மக்களை நான் நிழற்படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் கண்டபடி பேசுவார்கள். அவர்களும் பாவம். வயிற்றுப்பசி, மரண பயம், உறவுகளை இழந்துகொண்டிருக்கும் துயரம், தங்களை பாதுகாத்தக்கொள்ள முடியாத Read More
Tag: ஈழ இனப்படுகொலை

விரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு
அவனை நான் தூக்கும்போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு அவன் ஒரு அழையா விருந்தாளி. எப்ப வருவான்.. எப்ப போவான் என்று யாருக்கும் தெரியாது. இன்று அவன் இல்லாவிட்டாலும், அன்று அவனை நான் தூக்கியபோது விரல் சூப்பியபடியே Read More

ஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு
“மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம்” சனம் நிறைய உள்ளே போயிட்டுதாம்,” – என்று எம்செவிகளுக்கு கிடைத்த அந்தச் செய்தியோடுதான் 2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் (சக பத்திரிகையாளர்) Read More